நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர் | Naan Aarathikum Devan Jeevanullavar / Naan Aarathikkum Devan Jeevanullavar
நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர் | Naan Aarathikum Devan Jeevanullavar / Naan Aarathikkum Devan Jeevanullavar
நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர் | Naan Aarathikum Devan Jeevanullavar / Naan Aarathikkum Devan Jeevanullavar / Naan Aaradhikum Devan Jeevanullavar / Naan Aaradhikkum Devan Jeevanullavar
நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்
என்னை தப்புவிக்க வல்லவர்
நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்
என்னை தப்புவிக்க வல்லவர்
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
என் வியாதியை உம் சரீரத்திலே ஏற்றுக் கொண்டீர் உம்
தழும்புகளால் சுகமடைந்தேன்
என் வியாதியை உம் சரீரத்திலே ஏற்றுக் கொண்டீர் உம்
தழும்புகளால் சுகமடைந்தேன்
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
ஆருயிரே என் நண்பரே
ஆருயிரே என்னை மீட்டீரே
ஆருயிரே என் மேய்ப்பரே
ஆருயிரே என் இயேசுவே
ஆருயிரே என் நண்பரே
ஆருயிரே என்னை மீட்டீரே
ஆருயிரே என் மேய்ப்பரே
ஆருயிரே என் இயேசுவே
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
இயேசு நாமமே என் ஜீவன்
இயேசு நாமமே என் மீட்பு
இயேசு நாமமே என் வல்லமை
இயேசு நாமமே என் வெற்றி
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
துதி உமக்கே கனம் உமக்கே எல்லா
மகிமையும் உமக்கே
இயேசு நாமமே என் ஜீவன்
நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர் | Naan Aarathikum Devan Jeevanullavar / Naan Aarathikkum Devan Jeevanullavar / Naan Aaradhikum Devan Jeevanullavar / Naan Aaradhikkum Devan Jeevanullavar | Evengeline MJ | Ryan Philip | Benjamin, Steevan