தேவனே இராஜனே / Devane Rajane / Devanae Rajanae
தேவனே இராஜனே / Devane Rajane / Devanae Rajanae
தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே
என்னையும் உருவாக்குமே
என்னையும் உருவாக்குமே
1
குயவன் கையிலே
அழகான களிமண்ணாய்
என்னை தருகிறேன்
உமக்காய் வணையுமே
குயவன் கையிலே
அழகான களிமண்ணாய்
என்னை தருகிறேன்
உமக்காய் வணையுமே
என்னை அழகாக வணைந்திடுமே
தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
2
அற்புத பாத்திரம் நான்
தைலத்தால் நிரப்புமே
உலகெங்கும் சென்றிட
உம் வார்த்தை கூறிட
அற்புத பாத்திரம் நான்
தைலத்தால் நிரப்புமே
உலகெங்கும் சென்றிட
உம் வார்த்தை கூறிட
உமக்காய் ஓடுவேன்
தேவனே இராஜனே
என்னை உமக்காய் படைக்கின்றேன்
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே
உம் சித்தம் செய்யவே
என்னையும் உருவாக்குமே
என்னையும் உருவாக்குமே
என்னையும் உருவாக்குமே
என்னையும் உருவாக்குமே
என்னையும் உருவாக்குமே
தேவனே இராஜனே / Devane Rajane / Devanae Rajanae | Benita Samuel | Benita Samuel, Gnana Selvi | Samuel Joshua | David Selvam
