beniel

இலங்கையே நம் தேசமே | Ilangaiye Nam Desame / Ilangaiye Nam Desamae

இலங்கையே நம் தேசமே
நாம் எல்லாம் இங்கு ஒருவரே
அழகான இந்த பூமியை
சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே

இலங்கையே நம் தேசமே
நாம் எல்லாம் இங்கு ஒருவரே
அழகான இந்த பூமியை
சுதந்தரிக்க நமக்கு ஈந்தவரே

உம் ராஜ்ஜியம் நாம் கட்டவே
அபிஷேகத்தை நமக்கு தந்தவரே
உம் நாமத்தை தேச எல்லையெங்கும்
உம் பிள்ளைகளாய் உயர்த்துகிறோம்

இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்

யுத்தங்கள் அழிவுகள் எங்கள்
மண்ணில் வேண்டாமே
தடுத்து ஜாமக்காரர்களாய்
முழங்காலில் நிற்கிறோம்

யுத்தங்கள் அழிவுகள் எங்கள்
நாட்டில் வேண்டாமே
தடுத்து ஜாமக்காரர்களாய்
முழங்காலில் நிற்கிறோம்

வைத்திய சாலைகள்
ஆலயங்களாக மாற வேண்டும்
அதற்கு சபைகள் கைகளைக்
கோர்த்து எழும்பிட வேண்டும்

வைத்திய சாலைகள்
ஆலயங்களாக மாற வேண்டும்
அதற்கு சபைகள் கரங்களைக்
கோர்த்து எழும்பிட வேண்டும்

இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்

Srilanka இயேசு என்று
உரைக்கும் வரை நாம் ஓடுவோம்
சிலுவைக் கொடி பறக்கும் வரை உயிரைக் கொடுத்து போராடுவோம்

Srilanka இயேசு என்று
உரைக்கும் வரை நாம் ஓடுவோம்
சிலுவைக் கொடி பறக்கும் வரை உயிரைக் கொடுத்து போராடுவோம்

இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்

இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்
இயேசு இரட்சிப்பார் இயேசு இரட்சிப்பார்

இலங்கையே நம் தேசமே | Ilangaiye Nam Desame / Ilangaiye Nam Desamae | Beniel Walter, Carishma Walter, Flemïng Stephan, Blessing Sarangapany, Jeby Israel, Jerushan Amos, Gloriah Benihin, Johnny Osborn | Isaac D.

Don`t copy text!