நீர் என் பெலனும் | Neer En Belanum
நீர் என் பெலனும் | Neer En Belanum
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
நீர் என் பெலனும் என் கேடகமாம்
உம்மைத்தான் நம்பி இருந்தேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே
துதி கன மகிமைக்கு பாத்திரர் எங்கள்
இயேசு ராஜா நீரே
1
என் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
என் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
விடுவித்து என்னை மீட்டவரே
நன்றி நன்றி ஐயா
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே எங்கள்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே
2
என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
நன்றி நன்றி ஐயா
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா
போசித்து என்னை உயர்தினீரே
நன்றி நன்றி ஐயா
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே எங்கள்
துதி கன மகிமைக்கு பாத்திரர்
இயேசு ராஜா நீரே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாடி உம்மை துதிப்பேன்
நீர் என் பெலனும் | Neer En Belanum | Joseph Aldrin / Joseph Aldrin Ministries, Tuticorin, Tamil Nadu, India
