belane

என் பெலனே | En Belane / En Belanae

என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே

1
கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்
கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்

உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது

என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே

2
உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்
உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்

ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது

என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே

3
சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்
சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்

என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்

என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே

என் பெலனே | En Belane / En Belanae | Robin Son | Godwin | Robin Son

Don`t copy text!