belanae

எங்கள் பெலனே / Engal Belanae

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன்

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன்

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே

1
கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே
கிருபைகள் தந்தவரே
என்னை உயர்த்தி வைத்தவரே

உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே
உம் பெலனை தந்து என்னை
நடத்தினீரே இதுவரை காத்தவரே

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே

2
பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே
பரிசுத்த ஆவியே என்னை
தேற்றிடும் துணையாளரே

பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே என்னை
பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
மறுரூபமாக்கிடுமே

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே

எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே

எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே

எங்கள் பெலனே / Engal Belanae / Ben Samuel | Robert Roy | Joel Thomasraj

Don`t copy text!