bcag

இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே | Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

1
மாந்தர் போற்றும் நாமம் விண் தூதர் வாழ்த்தும் நாமம்
மாந்தர் போற்றும் நாமம் விண் தூதர் வாழ்த்தும் நாமம்
பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம்
பூவுலகோர் போற்றும் மேன்மையான நாமம்

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

2
பாவம் போக்கும் நாமம் தூய
வாழ்வளிக்கும் நாமம்
பாவம் போக்கும் நாமம் தூய
வாழ்வளிக்கும் நாமம்

நித்திய ஜீவனருளும்
ஈடில்லாத நாமம்
நித்திய ஜீவனருளும்
ஈடில்லாத நாமம்

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

3
பேய் நடுங்கும் நாமம் கடும்
நோய் அகற்றும் நாமம்
பேய் நடுங்கும் நாமம் கடும்
நோய் அகற்றும் நாமம்

நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம்
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம்

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

4
இனிமை தங்கும் நாமம் தீய
இன்னல் மாற்றும் நாமம்
இனிமை தங்கும் நாமம் தீய
இன்னல் மாற்றும் நாமம்

இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லா நாமமே
இருளின் பயங்கள் நீக்கும்
ஈடில்லா நாமமே

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

5
சாவை வென்ற நாமம் பாவ
சாபம் போக்கும் நாமம்
சாவை வென்ற நாமம் பாவ
சாபம் போக்கும் நாமம்

சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே
சர்வ வல்ல நாமம்
இயேசுவின் நாமமே

இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே
இயேசுவின் நாமமே
கிறிஸ்தேசுவின் நாமமே

வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே
வானம் பூமிதனில் மகிமையோடிறங்கும்
உன்னதர் நாமமே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

இயேசுவின் நாமமே கிறிஸ்தேசுவின் நாமமே | Yesuvin Naamamae Kiristhesuvin Naamamae | Jechoniah Swarnaraj / BCAG Worship, Blessing Centre AG (BCAG), Church, Villivakkam, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!