balamum

பலமும் அல்ல | Balamum Alla / Palamum Alla

ஆவியினால் ஆகும்
தேவ ஆவியினால் ஆகும்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

சுத்திகரியும் சுத்திகரியும் பாவங்களை சுத்திகரியும்
குணமாக்கும் குணமாக்கும் வியாதிகளை குணமாக்கும்

பெலன் தாரும் பெலன் தாரும் பெலவீன பகுதிகளில்
ஜெயம் தாரும் ஜெயம் தாரும் தோல்வி வேளைகளில்

ஜெபம் கேளும் ஜெபம் கேளும் எங்களின் ஜெபம் கேளும்
பதில் தாரும் பதில் தாரும் கண்ணீருக்குப் பதில் தாரும்

விடுதலையை விடுதலையை விரும்புகிறோம் ஐயா
தாருமையா தாருமையா இப்போழுதே தாருமையா

அபிஷேகியும் அபிஷேகியும் ஆவியால் அபிஷேகியும்
அனல் மூட்டும் அனல் மூட்டும் ஆவியால் அனல் மூட்டும்

எழுப்புதலை எழுப்புதலை சபைகளில் தாருமையா
சபைகளெல்லாம் சபைகளெல்லாம் வளர்ந்திட செய்யுமையா

பலமும் அல்ல | Balamum Alla / Palamum Alla | David Stewart Jr.

பலமும் அல்ல | Balamum Alla | Tamil Christian Song | Bethel AG Church, Kolathur, Chennai, Tamil Nadu, India

Don`t copy text!