azhaithavar

அழைத்தவர் நீரல்லவோ | Azhaithavar Neerallavo / Azhaiththavar Neerallavo

என்னை அழைத்தவர் நீரல்லவோ
முன்குறித்தவர் நீரல்லவோ
என்னை அழைத்தவர் நீரல்லவோ
முன்குறித்தவர் நீரல்லவோ

புழுதியிலிருந்தென்னை தூக்கினீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே
புழுதியிலிருந்தென்னை தூக்கினீரே
குப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே

தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்

உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்
உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன்

1
ஞானிகளை நீர் அழைக்கவில்லை
ஐசுவரியவானையும் அழைக்கவில்லை
ஞானிகளை நீர் அழைக்கவில்லை
ஐசுவரியவானையும் அழைக்கவில்லை

பைத்தியமான என்னை தெரிந்துகொண்டு
ஏழை என்மீது இரங்கினீரே
பைத்தியமான என்னை தெரிந்துகொண்டு
ஏழை என்மீது இரங்கினீரே

தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்

உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்
உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன்

2
சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்
பரக்கிரமசாலியே என்றழைத்தீர்
சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்
பரக்கிரமசாலியே என்றழைத்தீர்

ஒன்றுமில்லா எம் கைகளினால்
ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே
ஒன்றுமில்லா எம் கைகளினால்
ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்
தேவா உம்மை பாடிடுவேன்
உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன்

உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்
உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன்

அழைத்தவர் நீரல்லவோ | Azhaithavar Neerallavo / Azhaiththavar Neerallavo | Aaron Kameshwaran | Johnpaul Reuben | Aaron Kameshwaran

Don`t copy text!