azhagaanavar

அழகானவர் என் இயேசு / Alagaanavar En Yesu / Azhagaanavar En Yesu

அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு
அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு

ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை

1
என் தேவன் இயேசு பெரியவரே
எல்லாவற்றிலும் சிறந்தவரே
என் தேவன் இயேசு பெரியவரே
எல்லாவற்றிலும் சிறந்தவரே

என்னை என்றும் காப்பவரே
என்றென்றும் என்னை வழி நடத்துபவரே
என்னை என்றும் காப்பவரே
என்றென்றும் என்னை வழி நடத்துபவரே

அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு
அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு

2
என் தேவன் இயேசு சர்வ வல்லவர்
என் தேவன் இயேசு மகிமை நிறைந்தவர்
என் தேவன் இயேசு சர்வ வல்லவர்
என் தேவன் இயேசு மகிமை நிறைந்தவர்

என் தேவன் இயேசு மீட்பரானவர்
என்றென்றும் இயேசு நீதியானவர்
என் தேவன் இயேசு மீட்பரானவர்
என்றென்றும் இயேசு நீதியானவர்

அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு
அழகானவர் என் இயேசு
அருமையானவர் இயேசு

அழகானவர் என் இயேசு / Alagaanavar En Yesu / Azhagaanavar En Yesu | Joy Celina

Don`t copy text!