avare

அவரே எல்லாம் எல்லாம் | Avare Ellam Elam / Avarae Ellam Elam

என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே
என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே

அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே

அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே

தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே
தோல்விகள் என்னை சூழும் போது
அவர் ஜெயகரம் என்னை தாங்கிடுமே

பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார்
பெலவீனன் என்று தள்ளிடாமல்
அவர் பெலத்தினால் என்னை தாங்கிடுவார்

அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே

அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
அவரே எல்லாம் எல்லாம்
எந்தன் வாழ்வினிலே

என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே
என் நேசர் போல யாரும் இல்லையே
என் மீட்பர் போல யாரும் இல்லையே

அவரே அவரே அவர் ஒருவரே எல்லாம்

அவரே எல்லாம் எல்லாம் | Avare Ellam Elam / Avarae Ellam Elam | R. Reenukumar

Don`t copy text!