augustine

போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம் | Potri Paaduvom Pughalnthu Paaduvom | Potri Paaduvom Pugazhndhu Paaduvom

போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்
நன்மை செய்த நல்ல தேவனை
போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்
நன்மை செய்த நல்ல தேவனை

காலமெல்லாம் என்னை காத்த தெய்வமே
கண்ணின்மணிபோல் என்னை பாதுகாத்தீரே
காலமெல்லாம் என்னை காத்த தெய்வமே
நாள்தோறும் காத்தீரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்
நன்மை செய்த நல்ல தேவனை
போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்
நன்மை செய்த நல்ல தேவனை

1
குழியில் என்னை தூக்கி எறிந்த போதிலும்
அடிமையாக என்னை விற்ற போதிலும்
பாவம் என்னை சூழ்ந்துகொண்ட போதிலும்
சிறையில் என்னை தள்ளிவிட்ட போதிலும்

அடிமை என்னை தேடி வந்து மீட்டீரே
அரசனாக எந்தன் வாழ்வை உயர்த்தினீர்
அடிமை என்னை தேடி வந்து மீட்டீரே
அரசனாக எந்தன் வாழ்வை உயர்த்தினீர்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

2
பிறப்பில் என்னை கொள்ள நினைத்த போதிலும்
அரண்மனையின் பிள்ளையாக மாற்றினீர்
பாவி என்று அழைக்கப்பட்ட போதிலும் ‘
புதிய அழைப்பை எனக்கு நீர் தந்தீரே

ஜனங்களுக்கு தலைவனாக மாற்றினீர்
வனாந்திரத்தில் அற்புதங்கள் செய்திட்டீர்
ஜனங்களுக்கு தலைவனாக மாற்றினீர்
வனாந்திரத்தில் அற்புதங்கள் செய்திட்டீர்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்
நன்மை செய்த நல்ல தேவனை
போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம்
நன்மை செய்த நல்ல தேவனை

காலமெல்லாம் என்னை காத்த தெய்வமே
கண்ணின்மணிபோல் என்னை பாதுகாத்தீரே
காலமெல்லாம் என்னை காத்த தெய்வமே
நாள்தோறும் காத்தீரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்

போற்றி பாடுவோம் புகழ்ந்து பாடுவோம் | Potri Paaduvom Pughalnthu Paaduvom | Potri Paaduvom Pugazhndhu Paaduvom | Joshua | Amos Kumar | Nobel Augustine

Don`t copy text!