augustine

உருவாக்கிடும் பயன்படுத்திடும் | Uruvaakidum Payanpaduthum / Uruvaakkidum Payanpaduththum

எங்கள் தேசத்தை உம் சொந்தமாக்கிட எங்களையும் நீர் பயன்படுத்தும்
அழிகின்ற ஜனங்களை உம் அண்டை சேர்த்திட எங்களையும் நீர் பயன்படுத்தும்

உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்

1
உடைந்துபோன உள்ளங்கள் உம் வார்த்தையால் உருவாகனும்
கவலை கண்ணீர் எல்லாம் நீங்கணுமே
மரணபடுக்கைகள் மாறனும் வியாதிகள் சுகமாகனும்
உம் தழும்புகளாலே சுகத்தை பெற்றிடனும்

தேற்றிடும் நீர் தேற்றிடும் உம் அன்பினால் நீர் தேற்றிடும்
சுகமாக்கிடும் சுகமாக்கிடும் உம் தழும்பினால் சுகமாக்கிடும்

2
அழிந்துபோகின்ற ஆத்துமா உம்மை அறியனும் உம்மை நெருங்கனும்
பாவத்திலிருந்து விடுதலை அடைந்திடனும்
தேசம் முழுவதும் எழுப்புதல் பரவனும் இன்னும் எழும்பனும்
உந்தன் மகிமையை தேசம் அறிந்திடனும்

எழும்பனும் பரவணும் எழுப்புதல் எங்கும் பரவணும்
அறியணும் இன்னும் அறியணும் உந்தன் மகிமையை தேசம் அறியனும்
எழும்பனும் பரவணும் எழுப்புதல் எங்கும் பரவணும்
அறியணும் இன்னும் அறியணும் உந்தன் மகிமையை தேசம் அறியனும்

எங்கள் தேசத்தை உம் சொந்தமாக்கிட எங்களையும் நீர் பயன்படுத்தும்
அழிகின்ற ஜனங்களை உம் அண்டை சேர்த்திட எங்களையும் நீர் பயன்படுத்தும்

உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்
உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்
உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்
உருவாக்கிடும் பயன்படுத்திடும் எங்கள் தேசத்தை சொந்தமாக்கிடும்

உருவாக்கிடும் பயன்படுத்திடும் | Uruvaakidum Payanpaduthum / Uruvaakkidum Payanpaduththum | Nobel Augustine / Channel316

Don`t copy text!