எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்கள் / Ennikkaiku Melaana Athisayangal / Ennikaiku Melaana Athisayangal
எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்கள் / Ennikkaiku Melaana Athisayangal / Ennikaiku Melaana Athisayangal
எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தவரே
அநேகமான உம் யோசனைகள்
எனக்காக வைத்தவரே 
எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தவரே
அநேகமான உம் யோசனைகள்
எனக்காக வைத்தவரே
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
1
கர்த்தரே என் நம்பிக்கையாக
என் வாழ்வில் இருப்பவரே
கன்மலை மேல் என் கால்களை நிறுத்தி
என் அடிகளை உறுதிப் படுத்தினிரே 
கர்த்தரே என் நம்பிக்கையாக
என் வாழ்வில் இருப்பவரே
கன்மலை மேல் என் கால்களை நிறுத்தி
என் அடிகளை உறுதி படுத்தினிரே 
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
2
பலியையும் காணிக்கையையும் விரும்பாமல்
என் செவிகளை திறந்தவரே
உம் நீதி ஞாயங்களை என் உள்ளத்தில் வைத்து
உமக்காய் வாழ செய்திரே 
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தவரே
அநேகமான உம் யோசனைகள்
எனக்காக வைத்தவரே 
எண்ணிக்கைக்கு மேலான அதிசயங்கள்
என் வாழ்வில் செய்தவரே
அநேகமான உம் யோசனைகள்
எனக்காக வைத்தவரே 
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
உம்மை பாடுவேன் உம்மை போற்றுவேன்
உம்மை  என்றும் ஆராதிப்பேன்
