வாழத்தெரியல | Vaazha Theriyala
வாழத்தெரியல | Vaazha Theriyala
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க
இயேசுவே என்னோடு பேசுமே
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க
இயேசுவே என்னோடு பேசுமே
1
காயங்கள் ஆறல வலியும் தீரல
குத்தி கிழிக்கும் மனிதர்களால
காயங்கள் ஆறல வலியும் தீரல
குத்தி கிழிக்கும் மனிதர்களால
என்ன குத்தி குழிக்கும் மனிதனால
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க
இயேசுவே என்னோடு பேசுமே
2
கவலைகள் குறையல கடனும் தீரல
வறுமையினால நடுத்தெருவுல
கவலைகள் குறையல கடனும் தீரல
வறுமையினால நடுத்தெருவுல
இப்போ வறுமையால நடுத்தெருவுல
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க
இயேசுவே என்னோடு பேசுமே
3
உறவுக்குள் உண்மையில்ல யாரையும் பிடிக்கல
நானும் இங்க நல்லவனில்ல
உறவுக்குள் உண்மையில்ல யாரையும் பிடிக்கல
நானும் இங்க நல்லவனில்ல
கொஞ்சம் கூட நல்லவனில்ல
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க
இயேசுவே என்னோடு பேசுமே
வாழத்தெரியல ஒரு வழியும் புரியல
புது பாத காட்டுங்க என் கூட வாருங்க
இயேசுவே என்னோடு பேசுமே
வாழத்தெரியல | Vaazha Theriyala | David Arun | Viki Joe | David Arun