arun

கெம்பீர சத்தம் | Gembeera Satham / Gembeera Saththam

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிபோம்
ஆரவார தொணியோடு ஆராதிபோம்
கெம்பீர சத்தம் இட்டு ஆராதிபோம்
ஆரவார தொணியோடு ஆராதிபோம்

கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி

1
அடிமைத்தனம் எல்லாம் மாறினதே
அற்புதங்கள் திரளாய் நடந்திட்டதே
அடிமைத்தனம் எல்லாம் மாறினதே
அற்புதங்கள் திரளாய் நடந்திட்டதே

எதிர்த்திட யாராலும் முடியவில்லை
நீர் என்னோடு வந்ததினால்
எதிர்த்திட யாராலும் முடியவில்லை
நீர் என்னோடு வந்ததினால்

கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி

2
வனாந்திரத்தில் குறைவை காணவில்லை
சரீரத்தில் பலவீனம் ஒன்றும் இல்லை
வனாந்திரத்தில் குறைவை காணவில்லை
சரீரத்தில் பலவீனம் ஒன்றும் இல்லை

அளவிற்கு அதிகமாய் நேசித்துக்கு நீர்
அடைக்கலமாய் மாறிவிட்டீர்
அளவிற்கு அதிகமாய் நேசித்துக்கு நீர்
அடைக்கலமாய் மாறிவிட்டீர்

கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி

3
மன்னித்தீரே பாவ சாபங்களை
இயேசு என்னும் தூய நாமத்தினால்
மன்னித்தீரே பாவ சாபங்களை
இயேசு என்னும் தூய நாமத்தினால்

பரிசுத்த ஆவியை தந்தருளி
உயர்த்தி வைத்தீர் தேசத்திலே
பரிசுத்த ஆவியை தந்தருளி
உயர்த்தி வைத்தீர் தேசத்திலே

கெம்பீர சத்தம் இட்டு ஆராதிபோம்
ஆரவார தொணியோடு ஆராதிபோம்
கெம்பீர சத்தம் இட்டு ஆராதிபோம்
ஆரவார தொணியோடு ஆராதிபோம்

கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி
கொண்டாடு நீ பாடி அவர் சமூகத்தை நாடி

கெம்பீர சத்தம் | Gembeera Satham / Gembeera Saththam | Sam Arun | Vicky Gideon

Don`t copy text!