அருமை தயாளனே / Arumai Dhayaalane / Arumai Dhayaalane / Arumai Dhayalaney
அருமை தயாளனே / Arumai Dhayaalane / Arumai Dhayaalane / Arumai Dhayalaney
அருமை தயாளனே
அன்பு என் இயேசுவே
அல்லா அல்லா குறையாம அன்பு வச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்ப எனக்கு தந்தவரே
அல்லா அல்லா குறையாம அன்பு வச்சவரே
என் ஆயுள் முழுதும் உம் அன்ப எனக்கு தந்தவரே
ஐயா உம் அன்பு எனக்கு போதுமே
இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே

1
உம்மோட அன்ப நானும் புரியாம போனேனே
எங்க போயும் அந்த அன்பு கெடைக்கல
அந்த அன்ப நானும் தெரியாம போனேனே
எங்க தேடியும் அந்த அன்பு கெடைக்கல
அந்த அன்பு கெடைக்கல அது எனக்கு தெரியல
அந்த அன்பு கெடைக்கல அது எனக்கு தெரியல
அந்த அன்ப மட்டும் எனக்கு நீங்க கொஞ்சம் தாங்கப்பா
அந்த அன்பு இல்லனா நானும் ஒன்னும் இல்லப்பா
அந்த அன்ப மட்டும் எனக்கு நீங்க கொஞ்சம் தாங்கப்பா
அந்த அன்பு இல்லனா நானும் ஒன்னும் இல்லப்பா
2
வாழ்வை ஆதாரமாய் வழிவகுத்த தெய்வமே
வழிகாட்ட எனக்கு இங்க யாரும் இல்லப்பா
வளமாய் நானும் இங்கே வாழ சொல்லி தந்தவரே
வாழ்வு கொடுக்க இங்க யாரும் இல்லப்பா
ஒரு வாழ்வு கெடைக்கல
ஒரு வழியும் தெரியலே
ஒரு வாழ்வு கெடைக்கல
ஒரு வழியும் தெரியலே
இங்கு வாழ மட்டும் எனக்கு நீங்க சொல்லி ததாங்கப்பா
என் வாழ்க்கையெல்லாம் இனிமேல் அது உமக்கு தாங்கப்பா