arumai

என் நேசரே என் அருமை நேசரே / En Nesare En Arumai Nesare / En Nesarae En Arumai Nesarae / En Neasarae En Arumai Neasarae

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே
என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே

நீர் செய்த நன்மைகளை
நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு
வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன்

நீர் செய்த நன்மைகளை
நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு
வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன்

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே

1
நன்மைகள் பலகோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே
நன்மைகள் பலகோடி செய்தவரே
முடிவில்லா கிருபைகளை தந்தவரே

நாளெல்லாம் நினைத்தீரே
அன்பிற்கு இணையில்லையே
கிருபைகளை தந்தீரே
நன்மையால் நிரப்பினீரே

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே
என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே

2
மனிதர்கள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நம்பினோர் என்னை விட்டு சென்றாலும்
உறவுகள் என்னை வெறுத்து தள்ளினாலும்
நண்பர்கள் என்னை விட்டு சென்றாலும்

நீர் என்னை மறக்கவில்லை
கைகளோ விலகவில்லை
உம் அன்பு குறையவில்லை
ஒரு போதும் மறந்ததில்லை

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே
என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே

நீர் செய்த நன்மைகளை
நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு
வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன்

நீர் செய்த நன்மைகளை
நாளெல்லாம் நினைத்திடுவேன்
உள்ளத்தின் நிறைவோடு
வாழ்வெல்லாம் நன்றி சொல்வேன்

என் நேசரே என் அருமை நேசரே
எந்தன் வாழ்வினை உம்மிடம் தந்தேனே

Don`t copy text!