அர்ப்பணித்தேன் | Arpanithen
அர்ப்பணித்தேன் | Arpanithen
என்னை படைத்திட்ட பரமனின் பாதத்தில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
என் தேவை எல்லாம் அறிந்தவரே
அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே
என்னை வரைந்திட்ட வல்லவரின் கரங்களில்
படைத்தேன் முழு நம்பிக்கையோடு
உம்மால் முடியாது என்று ஒன்று இல்லை
நம்பி வந்தேன் இன்றே
அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே
அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே
அர்ப்பணித்தேன் முழுதுமாய்
படைத்திட்டேன் என் ஆசை எல்லாம்
ஆவி ஆத்மா சரீரம் எல்லாம்
தந்துவிட்டேன் இன்றே
தந்துவிட்டேன் இன்றே
தந்துவிட்டேன் இன்றே
அர்ப்பணித்தேன் | Arpanithen | Anne Cinthia | Joel Thomasraj
