ariyaa

விடை அறியா காலங்கள் | Vidai Ariya Kaalangal / Vidai Ariyaa Kaalangal

விடை அறியா காலங்கள்
தினம் புரியா நேரங்கள்
எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
தேடிப்பார்க்கிறேன்
விடை அறியா காலைகள்
தினம் புரியா கவலைகள்
வஞ்சனைகள் ஏதும் இன்றி
உண்மை சொல்கிறேன்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்

கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஓ ஓ பகலினில் தொலைந்தேன்
நெஞ்சில் ஆ இரவினில் கரைந்தேன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
உம் கரங்கள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கைகள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
போகும் தூரம் எல்லாம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
போகும் பாதை தெரியாதவன்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
உந்தன் பாசம் புரியாதவன்
கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
பாத சுவடை தெரியாதவன்
உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
தைரியங்கள் இல்லாதவன்

உம் கைகள் நான் பிடித்தால்
தடுமாறி ஊசலாடும்
என் கரங்கள் நீர் பிடித்தால்
விலகாமல் வலுவாகும்
இந்த உண்மை இன்று நடந்தால்
நிலமெல்லாம் நிலவாகும்
என் கைகள் நீர் பிடித்தால்
போகும் தூரம் அழகாகும்

கைகள் கோர்த்து நடக்கும் போது
எந்தன் பாதை என் இயேசு தான்
கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
எந்தன் பாசம் என் இயேசு தான்
எந்தன் கூட நடந்து செல்லும்
பாதை சுவடும் என் இயேசு தான்
எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
தைரியமே என் இயேசு தான்

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

விடை அறியா காலங்கள் | Vidai Ariya Kaalangal / Vidai Ariyaa Kaalangal | Giftson Durai

Don`t copy text!