இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே | Irukkiravarum Irundhavarum Varubavarumame / Irukkiravarum Irundhavarum Varubavarumaame

இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே

உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்

1
எவ்வளவாய் அன்புகூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே
எவ்வளவாய் அன்புகூர்ந்தீர் ஆத்ம நேசரே
என்ன ஈடு செய்திடுவேன் உந்தன் அன்பிற்கே
இஸ்ரவேலின் சேனை அதிபனே
எனக்காய் யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே
இஸ்ரவேலின் சேனை அதிபனே
எனக்காய் யாவும் செய்து முடிக்கும் கர்த்தரே
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே
2
நேற்றும் இன்றும் என்றும் மாறா அன்பின் ராஜனே
தடை உடைத்து வழி திறக்கும் வல்ல நாதனே

யூதா கோத்திர ராஜசிங்கமே
நாங்கள் ஜெயமெடுப்போம் உந்தன் நாமத்தில்
யூதா கோத்திர ராஜசிங்கமே
நாங்கள் ஜெயமெடுப்போம் உந்தன் நாமத்தில்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே
3
அரவணைத்து ஆற்றித்தேற்றும் அன்பின் கரங்களில்
அர்ப்பணித்தோம் எம்மை முற்றும் ஏற்றுக்கொள்ளுமே

கரம்பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளைத் திறந்திடுவீரே
கரம்பிடித்து நடத்திடுவீரே
புது வழிகளைத் திறந்திடுவீரே
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே
முந்தினவரும் பிந்தினவரும் வாக்கு மாறாதவரே
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
உம்மைத் துதிக்கிறோம் உம்மைப் போற்றுகிறோம்
உம்மைத் தொழுகிறோம் உம்மில் மகிழ்கிறோம்
இருக்கிறவரும் இருந்தவரும் வருபவருமாமே | Irukkiravarum Irundhavarum Varubavarumame / Irukkiravarum Irundhavarum Varubavarumaame | Issac Anointon / New Anointing Ministries | J. Sam Jebadurai