anne

நீர் ஒருவரே | Neer Oruvarae / Neer Oruvare

இருந்தவரும் இருக்கின்றவரும் இனி வருபவரும் நீரே
ஆல்பா ஒமேகா ஆதியும் அந்தமும் ஆனவர்
முதலும் முடிவுமானவர் நீரே

நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே
நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே

1
சேரக்கூடா ஒளியினிலே வாசம் செய்பவரே
ஒருவராய் சாவாமை உள்ள தேவனும் நீரே
மூப்பர் தூதர் மீட்கப்பட்டோர் வணங்கிடும் தேவனே
சதா காலங்களிலும் சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே
நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே

2
முடிவிலிருந்து துவக்கம் காணும் மாட்சிமை நிறைந்தவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறா உண்மை உள்ளவரே
இரத்தத்தாலே கழுவி எம்மை மீட்டுக் கொண்டவரே
துதியும் கனமும் வல்லமை மகிமை என்றும் உம்முடையதே

நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே
நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே

எல்ஷடாய் சர்வ வல்லவர்
யேகோவா ராப்பா சுகம் தருபவர
யேகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்பவர்
யேகோவா நிசி ஜெயம் தருபவர்

எல்ஷடாய் சர்வ வல்லவர்
யேகோவா ராப்பா சுகம் தருபவர
யேகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்பவர்
யேகோவா நிசி ஜெயம் தருபவர்

நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே
நீரே பாத்திரர் நீரே பரிசுத்தர்
நீரே உன்னதர் நீர் ஒருவரே

நீர் ஒருவரே | Neer Oruvarae / Neer Oruvare | Anne Kiruba, Matthew, Finny, Sharon, Rosy | Dishon Samuel | Anne Kiruba

Don`t copy text!