அர்பணித்தேன் | Arpanithen / Arpaniththen
அர்பணித்தேன் | Arpanithen / Arpaniththen
என் ஜீவன் பிரியும் நாள் வரைக்கும்
உம் கரங்களில் நான் இருக்க
அர்பணித்தேன் என்னை உம் கரத்தில்
வனைந்திட உம் சித்தம் போல்
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அர்பணித்தேன் என்னை முழுவதுமாய்
உம் கரத்தில் என் இயேசு நாதா
உம் கரத்தில் என் இயேசு நாதா
1
உடைந்த பாத்திரம் நான்
என்னை உருவாக்க அறிந்தவரே
பயனில்லை பாத்திரம் நான்
என்னை பயன்படுத்த தெரிந்தவரே
உடைந்த பாத்திரம் நான்
என்னை உருவாக்க அறிந்தவரே
பயனில்லை பாத்திரம் நான்
என்னை பயன்படுத்த தெரிந்தவரே
உருவம் இல்லாத களிமண் நான்
வனைந்தீரே உம் கரத்தால்
இதுவரை நடத்தினீர் உம் தயவால்
இனியும் நடத்திடுமே
என் ஜீவன் பிரியும் நாள் வரைக்கும்
உம் கரங்களில் நான் இருக்க
அர்பணித்தான் என்னை உம் கரத்தில்
வனைந்திட உம் சித்தம் போல்
2
தாயின் கருவில் என்னை
உருவாக்கி உமதாக்கினீர்
தாயினும் மேலான அன்பை
உம் மார்போடு அனைத்தளித்தீர்
தாயின் கருவில் என்னை
உருவாக்கி உமதாக்கினீர்
தாயினும் மேலான அன்பை
உம் மார்போடு அனைத்தளித்தீர்
உம்மை போல் வேறு தெய்வம் இல்லை
நான் நம்பும் கன்மலையே
என் காலன்களை உம் கரத்தில் தந்தேன்
இனி நான் அல்ல எல்லாம் நீரே
என் ஜீவன் பிரியும் நாள் வரைக்கும்
உம் கரங்களில் நான் இருக்க
அர்பணித்தேன் என்னை உம் கரத்தில்
வனைந்திட உம் சித்தம் போல்
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அர்பணித்தேன் என்னை முழுவதுமாய்
உம் கரத்தில் என் இயேசு நாதா
உம் கரத்தில் என் இயேசு நாதா
அர்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அர்பணித்தேன் என்னை முழுவதுமாய்
உம் கரத்தில் என் இயேசு நாதா
உம் கரத்தில் என் இயேசு நாதா
அர்பணித்தேன் | Arpanithen / Arpaniththen | Nigel Solomon, Prescilla Nalini, Jeni | Anish Samuel | Nigel Solomon