அப்பா உம் கிருபைகளால் / Appa Um Kirubaigalal / Appaa Um Kirubaigalaal
அப்பா உம் கிருபைகளால் / Appa Um Kirubaigalal / Appaa Um Kirubaigalaal
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
1
தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தாங்கி நடத்தும் கிருபையிது
தாழ்வில் நினைத்த கிருபையிது
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் தேவ கிருபை
தந்தையும் தாயும் கைவிட்டாலும்
தயவாய் காக்கும் தேவ கிருபை
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
2
வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
விடுதலை கொடுத்த தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை
சூழ்நிலைகள் மாறினாலும்
மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
3
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
கண்ணீரை மாற்றின தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை
தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
வெற்றியைத் தந்திட்ட தேவ கிருபை
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
காத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் என்னை
அணைத்துக் கொண்டீரே
அப்பா உம் கிருபைகளால் / Appa Um Kirubaigalal / Appaa Um Kirubaigalaal | KS Wilson
அப்பா உம் கிருபைகளால் / Appa Um Kirubaigalal / Appaa Um Kirubaigalaal | Premila Simon / Carmel Ministries, Purasaiwalkam, Chennai, Tamil Nadu, India | KS Wilson
அப்பா உம் கிருபைகளால் / Appa Um Kirubaigalal / Appaa Um Kirubaigalaal | Tamil Arasi, Anie Deborah, Jeremiah Shine / El Shaddai Gospel Church (EGC), Kuwait | KS Wilson