என் அழகே | En Azhage
என் அழகே | En Azhage
என் அழகே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை உயர்த்துவேன்
பாதத்தின் தழும்புகள் கண்டேன்
என் அழகே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை உயர்த்துவேன்
பாதத்தின் தழும்புகள் கண்டேன்
உம் அன்பைக் கண்டேன் உம்
அழகைக் கண்டேன் உம்
மகிமை கண்டேன் உம்
வழியைக் கண்டேன் உம்
உண்மை கண்டேன் உம்
இரக்கம் கண்டேன்
திரியேகம் கண்டேன் நான்
வணங்கி நின்றேன்
என் அழகே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை உயர்த்துவேன்
பாதத்தின் தழும்புகள் கண்டேன்
1
உம் மடியில் நான் சாய்ந்திடுவேன்
உள்ளங்கைகளில் வரைந்தவரே
உம் வார்த்தையில் அச்சம் கொண்டேன்
உம் பாதையை முன் வைத்தேன்
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்தனம் வந்தனம் வந்தனமே
உம் அன்பைக் கண்டேன் உம்
அழகைக் கண்டேன் உம்
மகிமை கண்டேன் உம்
வழியைக் கண்டேன் உம்
உண்மை கண்டேன் உம்
இரக்கம் கண்டேன்
திரியேகம் கண்டேன் நான்
வணங்கி நின்றேன்
2
உம் வஸ்திரத்தின் வல்லமையால்
நான் பூரண சுகத்தைப் பெற்றேன்
உம் அழகான முகம் கண்டதால்
என் துயரங்கள் மறைந்து போனதே
உம் அன்பைக் கண்டேன் உம்
அழகைக் கண்டேன் உம்
மகிமை கண்டேன் உம்
வழியைக் கண்டேன் உம்
உண்மை கண்டேன் உம்
இரக்கம் கண்டேன்
திரியேகம் கண்டேன் நான்
வணங்கி நின்றேன்
3
உம் கரம் நீட்டி ஊழியத்திற்கு
என்னை அழைத்ததில் உறுதி கொண்டேன்
உம் அன்பை தரணி எங்கும் கூறுவேன்
இதற்காகவே நிலை கொண்டேன்
வந்தனம் வந்தனம் வந்தனமே
வந்தனம் வந்தனம் வந்தனமே
என் அழகே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை உயர்த்துவேன்
பாதத்தின் தழும்புகள் கண்டேன்
என் அழகே உம்மை ஆராதிப்பேன்
இயேசுவே உம்மை உயர்த்துவேன்
பாதத்தின் தழும்புகள் கண்டேன்
உம் அன்பைக் கண்டேன் உம்
அழகைக் கண்டேன் உம்
மகிமை கண்டேன் உம்
வழியைக் கண்டேன் உம்
உண்மை கண்டேன் உம்
இரக்கம் கண்டேன்
திரியேகம் கண்டேன் நான்
வணங்கி நின்றேன்
என் அழகே என் அழகே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
என் அழகே என் அழகே உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
என் அழகே | En Azhage | Toya Angeline Albert | David Selvam | Toya Angeline Albert
