angelina

கிருபை மேலான கிருபை | Kirubai Melaana Kirubai / Kirubai Melana Kirubai

கிருபை மேலான கிருபை கிருபை மேலான கிருபை
சிலுவையில் எல்லாமே முடிந்ததே
கிருபை மேலான கிருபை கிருபை மேலான கிருபை
சிலுவையில் எல்லாமே மாறினதே

சூழ்ந்தீரே உம் கிருபையால் சூழ்ந்தீரே
சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்
சூழ்ந்தீரே உம் கிருபையால் சூழ்ந்தீரே
சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

கிருபை அளவில்லா கிருபை கிருபை அளவில்லா கிருபை
சிலுவையில் உம் அன்பை ஊற்றுநீர்
கிருபை நித்திய கிருபை கிருபை நித்திய கிருபை
சிலுவையில் எல்லாமே மாறினதை

சூழ்ந்தீரே உம் கிருபையால் சூழ்ந்தீரே
சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்
சூழ்ந்தீரே உம் கிருபையால் சூழ்ந்தீரே
சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

நீர் என்னை பின்தொடந்தீர் நீர் என்னை தாங்கினீர்
பாவத்தில் விழுந்த போதிலும் நீர் என்னை தூக்கி நிறுத்தினீர்
என் வெட்கத்தை மாற்றினீர் உம் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே
நீதிமான் ஆக்கினீர் உம்மை போல் மாற்றினீர்

நீர் என்னை பின்தொடந்தீர் நீர் என்னை தாங்கினீர்
பாவத்தில் விழுந்த போதிலும் நீர் என்னை தூக்கி நிறுத்தினீர்
என் வெட்கத்தை மாற்றினீர் உம் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டீரே
நீதிமான் ஆக்கினீர் உம்மை போல் மாற்றினீர்
உம் கிருபையே

சூழ்ந்தீரே உம் கிருபையால் சூழ்ந்தீரே
சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்
சூழ்ந்தீரே உம் கிருபையால் சூழ்ந்தீரே
சூழ்ந்தீரே என் வாழ்வை முழுவதும்

கிருபை மேலான கிருபை | Kirubai Melaana Kirubai / Kirubai Melana Kirubai | Sammy Thangiah, Prakruthi Angelina, Derick Samuel, Rohan Paul Kirupakaran, Roshini Kirupakaran, Karen Grace| Derick Samuel

Don`t copy text!