andrea

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் | Aaradhanai Adhiga Sthothiram / Aaraadhanai Adhiga Sthothiram

ஆராதனை அதிக ஸ்தோத்திரம்
ஆராதனை அதிக ஸ்தோத்திரம்

என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்

1
பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்
பரலோக தூதர் சேனைகள் வாஞ்சித்து உம்மை துதிக்கையில்

முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்
முழு உள்ளத்தோடு நானும் உம்மை துதிக்கிறேன்
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்
பாவி நான் ஐயா என்னை ஏற்றுக்கொள்ளும்

ஆராதனை அதிக ஸ்தோத்திரம்
ஆராதனை அதிக ஸ்தோத்திரம்

என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்

2
வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்
வடியும் கருணையுள்ள இரத்தம் என்னை தொட்டு செல்கையில்

என் பாவமெல்லாம் மறைந்து போனதே
என் பாவமெல்லாம் மறைந்து போனதே
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்
என் ஜீவிதம் உமக்கே சமர்ப்பணம்

ஆராதனை அதிக ஸ்தோத்திரம்
ஆராதனை அதிக ஸ்தோத்திரம்

என் இயேசுவுக்கே என் முழுமையும்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்
என் இயேசுவுக்கே எல்லாம் சமர்ப்பணம்

ஆராதனை அதிக ஸ்தோத்திரம் | Aaradhanai Adhiga Sthothiram / Aaraadhanai Adhiga Sthothiram | Andrea Benny

Don`t copy text!