anbu

என்னில் அன்பு கூற / Ennil Anbu Koora

1
என்னில் அன்பு கூற இந்த உலகில் யாருண்டு
இயேசுவே உம்மை தவிர யாருமில்லை
என் வாழ்விலே
என்னில் அன்பு கூற இந்த உலகில் யாருண்டு
இயேசுவே உம்மை தவிர யாருமில்லை
என் வாழ்விலே

2
என்னை உம் சாயலில் படைத்தீரே என் தேவனே
நீர் அன்பென்றால் நானும் அன்பல்லவோ
என் இயேசுவே
என்னை உம் சாயலில் படைத்தீரே என் தேவனே
நீர் அன்பென்றால் நானும் அன்பல்லவோ
என் இயேசுவே

3
உம் அன்பு என்றும் மாறாது உம் அன்பு என்றும் நிலையானது
உம் அன்பு குறைவில்லாதது உம் அன்பு உயிரிலும் மேலானது
உம் அன்பு என்றும் மாறாது உம் அன்பு என்றும் நிலையானது
உம் அன்பு குறைவில்லாதது உம் அன்பு உயிரிலும் மேலானது

Don`t copy text!