அன்பின் தேவனின் | Anbin Devanin
அன்பின் தேவனின் | Anbin Devanin
அன்பின் தேவனின்
நாமம் வல்ல பராக்கிரம துருகம்
அன்பர் நாமமென்
நெஞ்சம் காணும் தஞ்சம்
நித்தம் நான் சார்ந்திடும்
கர்த்தரின் நல்ல நாமம்
பக்தர் நாடி ஓடும் கர்த்தர் நாமமே
அன்பின் தேவனின்
நாமம் வல்ல பராக்கிரம துருகம்
அன்பர் நாமமென்
நெஞ்சம் காணும் தஞ்சம்
நித்தம் நான் சார்ந்திடும்
கர்த்தரின் நல்ல நாமம்
பக்தர் நாடி ஓடும் கர்த்தர் நாமமே
அன்பின் தேவனின் | Anbin Devanin | Sam P. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India
அன்பின் தேவனின் | Anbin Devanin | Jeevan E. Chelladurai / AFT Church – Apostolic Fellowship Tabernacle, Purasaiwakkam, Chennai, Tamil Nadu, India