அசையாத அன்பை | Asaiyaatha Anbe | Asaiyaadha Anbe / Asaiyadha Anbe / Asaiyatha Anbe
அசையாத அன்பை | Asaiyaatha Anbe | Asaiyaadha Anbe / Asaiyadha Anbe / Asaiyatha Anbe
அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா
அசைந்திடும் வாழ்க்கை நிலையானதே
அசையாத அன்பை நான் கண்டேன் ஐயா
அசைந்திடும் வாழ்க்கை நிலையானதே
அசையாத அன்பே அகலாத உறவே
இசைவான துணையே என் இயேசய்யா
அசையா என் கோட்டை
அசையா என் துரோகம்
அசையா என் நேசம் எந்தன் இயேசய்யா
அசையா என் கோட்டை
அசையா என் துரோகம்
அசையா என் நேசம் எந்தன் இயேசய்யா
அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே
தாயின் அன்போ கருவுற்றபின்
என் நேசரின் அன்போ உருவாகும்முன்
உருவாகும் முன்னே என்னை அழைத்து
தாயின் அன்போ கருவுற்றபின்
என் நேசரின் அன்போ உருவாகும்முன்
உருக்கமான இரக்கத்தினால் முடி சூடினீர்
அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே
அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே
நிலையான அன்போன்று
இயேசுவின் அன்பு
மாறாத அன்போன்று
இயேசுவின் அன்பு
அழியாத அன்போன்று
இயேசுவின் அன்பு
அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே
அசையாமல் உம்மில் சாய்கிறேன்
என் நம்பிக்கை அசைந்திடாதே
அசையாத அன்பை | Asaiyaatha Anbe | Asaiyaadha Anbe / Asaiyadha Anbe / Asaiyatha Anbe | J. S. Anoke Praveen Kumar | John Rohith
