அன்பே கல்வாரி அன்பே / Anbe Kalvaari Anbe / Anbe Kalvari Anbe
அன்பே கல்வாரி அன்பே / Anbe Kalvaari Anbe / Anbe Kalvari Anbe
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
1
தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
தாகம் தாகம் என்றீர்
எனக்காய் ஏங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர்
பரிகார பலியானீர் எங்கள்
பாவங்கள் சுமந்தீர்
பரிகார பலியானீர்
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
2
காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
3
அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்து பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதையா
நினைத்து பார்க்கையிலே என்
நெஞ்சம் உருகுதையா
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
4
நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதையா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே எல்லா
மனிதர்கள் மூழ்கணுமே
மறுரூபம் ஆகணுமே
அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா
அன்பே கல்வாரி அன்பே / Anbe Kalvaari Anbe / Anbe Kalvari Anbe | S.J.Berchmans
அன்பே கல்வாரி அன்பே / Anbe Kalvaari Anbe / Anbe Kalvari Anbe | S.G. Rajaguru Isaac, M.Thomas Samuel | S.J.Berchmans