anbe

உம் அன்பே / Um Anbe / Um Anbae

அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்

அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்

உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு

1
ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்
ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்

உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே

உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு

2
தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே
தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே

உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே

உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு

அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு

Don`t copy text!