அன்பே / Anbe / Anbae
அன்பே / Anbe / Anbae
அன்பே தெய்வீக அன்பே
அன்பே தெய்வீக அன்பே
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே
1
தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்
தாயின் கருவினில் தெரிந்து கொண்டீர்
பெயர் சொல்லி என்னை அழைத்து கொண்டீர்
போகும் பாதையில் முன் செல்லும்
நித்திய வழியில் நடத்திடுமே
போகும் பாதையில் முன் செல்லும்
நித்திய வழியில் நடத்திடுமே
அன்பே தெய்வீக அன்பே
2
உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்
உம் கரம் என்னை காத்திடுமே நான்
உமக்கு மறைவாய் எங்கு செல்வேன்
உம் கரம் என்னை காத்திடுமே நான்
என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்
உந்தன் கிருபைகள் நித்தியமே
என்னை ஆராய்ந்து அறிந்துகொள்ளும்
உந்தன் கிருபைகள் நித்தியமே
அன்பே தெய்வீக அன்பே
அன்பே தெய்வீக அன்பே
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே
என்னை ஆழ்பவரே என்னை காப்பவரே
நீர் மாத்ரம் என் தஞ்சமே
அன்பே தெய்வீக அன்பே
அன்பே தெய்வீக அன்பே
அன்பே / Anbe / Anbae | Christina Beryl Edward | Sheela Shyalaja Edward | Edward Thompson | Giftson Durai
