anand

தூக்கி விடுபவர் | Thooki Vidubavar

தூக்கிவிடும் தேவன் நீர்
என் சத்துரு முன் வெட்கப்படாமல்
காக்கும் தேவன் நீரே

என் உயிரை மட்டும் அல்லாமல்
என் ஆத்துமாவையும் மீட்டவர் நீரே
என்னை தூக்கிவிடுபவர்

எனவே உந்தன் பெயரை
புகழ்ந்து பேசாமலும்
பாடாமலும் இருக்க முடியாதே

என்னை எப்பொழுதும்
தூக்கிவிடுவதால்
என்னால் செய்யக்கூடியது
உம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே

தூக்கிவிடும் தேவன் நீர்
நான் எந்த நிலையில் இருந்தாலும்
என்னை தூக்கிவிடுபவர் நீரே

என் குறையிலிருந்து
என்னை மீட்கும் தேவன் நீர்
நீரே என் தேவன்
என்னை தூக்கிவிடுபவர்

எனவே உந்தன் பெயரை
புகழ்ந்து பேசாமலும்
பாடாமலும் இருக்க முடியாதே

என்மேல் எப்பொழுதும்
உம் அன்பை பொழிவதால்
என்னால் செய்யக்கூடியது
உம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே

உம்மை தவிர யாரால் என்னை
உயர்த்த முடியுமோ
நினைத்து பார்க்க முடியா உயரங்களில்
தூக்கி உயர்த்துபவர் நீரே

உம்மை தவிர யாரால் என்னை
உயர்த்த முடியுமோ
நினைத்து பார்க்க முடியா உயரங்களில்
தூக்கி உயர்த்துபவர் நீரே

எனவே உந்தன் பெயரை
புகழ்ந்து பேசாமலும்
பாடாமலும் இருக்க முடியாதே

என்மேல் எப்பொழுதும்
உம் அன்பை பொழிவதால்
என்னால் செய்யக்கூடியது
உம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே

உம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே
உம்மை புகழ்ந்து உயர்த்துவது மட்டுமே

தூக்கி விடுபவர் | Thooki Vidubavar | Krisha Anand, Johana Anand, Joanita Anand, Benny Joshua | Isaac D | Johana Anand

Don`t copy text!