anakaputhur

உன் கூடாரத்தின் சிறையிருப்பு | Un Kudarathin Siraiyiruppu / Un Kudaarathin Siraiyiruppu / Un Kudaraththin Siraiyiruppu / Un Kudaaraththin Siraiyiruppu

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்

உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்

நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்

1
நொறுங்கிப் போன உன் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு

பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும்
பாளாய் போன உன் வாழ்க்கை எல்லாம் திரும்ப கட்டப்படும்

நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்
நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்
உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்

2
சோர்ந்து போன உன் முகத்தின் சாயல் மகிழ்ச்சியாய் மலர்ச்சியாய் மாறும்

ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும்
ஒடுங்கிப் போன உன் ஆவி கூட மீண்டும் ஜீவன் பெறும்

நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்
நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்
உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்

3
உன் பிள்ளைகளின் எதிர்காலம் சீராக சிறப்பாக இருக்கும்

தேசத்திலே சாட்சிகளாய் நிலைநிற்க கிருபை செய்வார்
தேசத்திலே சாட்சிகளாய் நிலைநிற்க கிருபை செய்வார்

நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்
நிச்சயமாகவே நடக்கும் அற்புதமாகவே இருக்கும்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்
உன் கூடாரத்தின் சிறையிருப்பு முற்றிலும் மாற்றப்படும்
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்
உன் குடும்பத்திலே சமாதானமும் சந்தோஷமும் பெருகும்

உன் கூடாரத்தின் சிறையிருப்பு | Un Kudarathin Siraiyiruppu / Un Kudaarathin Siraiyiruppu / Un Kudaraththin Siraiyiruppu / Un Kudaaraththin Siraiyiruppu | Augustin Rajasekar, Beulah Augustin, Abi Christina | Jonathan Swarnaraj | Augustin Rajasekar

உன் கூடாரத்தின் சிறையிருப்பு | Un Kudarathin Siraiyiruppu / Un Kudaarathin Siraiyiruppu / Un Kudaraththin Siraiyiruppu / Un Kudaaraththin Siraiyiruppu | Jesus Lives AG Church, Anakaputhur, Chennai, Tamil Nadu, India | Augustin Rajasekar

Don`t copy text!