anaiththaiyum

வாக்களித்த அனைத்தையும் / Vakkaliththa Anaiththaiyum / Vakkaliththa Anaithaiyum

வாக்களித்த அனைத்தையும்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் தகப்பன்
வாக்களித்த அனைத்தையும் விரைவில்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா

வாக்களித்த அனைத்தையும்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்

1
எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான்
எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான்

என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா

வாக்களித்த அனைத்தையும்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்

2
பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர்
பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர்

நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் உம்மை
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன் உம்மை

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா

வாக்களித்த அனைத்தையும்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்

3
பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் உம்
பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள்

தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர் என்னை
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா

வாக்களித்த அனைத்தையும்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்

4
கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன்
கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன்

நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்

இயேசையா இயேசையா
இயேசையா இயேசையா

வாக்களித்த அனைத்தையும்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர் தகப்பன்
வாக்களித்த அனைத்தையும் விரைவில்
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்

Don`t copy text!