allwyn

கிருபையின் தேவன் | Kirubaiyin Devan

கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன்
மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன்
கிருபையின் தேவன் இஸ்ரவேலின் ராஜன்
மகிமையின் தேவன் நம் இயேசு ராஜன்

நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்

1
இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர்
சாந்தமும் கிருபையும் உள்ளவர்
இரக்கமும் மன்னிப்பும் அளிப்பவர்
சாந்தமும் கிருபையும் உள்ளவர்

என் அக்ரமங்கள் பாராமல் என் மீறுதல்கள் என்னாமல்

என்மேல அன்பு வைத்தவரே
உம்மை என்றும் சார்ந்திடுவேன்
என்மேல அன்பு வைத்தவரே
உம்மை என்றும் சார்ந்திடுவேன்

நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்

2
சூழ்நிலைகள் எல்லாம் மாறுகையில்
சார்ந்தோர் என்னை வெறுக்கயில்
சூழ்நிலைகள் எல்லாம் மாறுகையில்
சார்ந்தோர் என்னை வெறுக்கயில்

என் கண்ணீரை கண்டு என் சிறுமையை நீர் எண்ணினீர்

நீதியின் சூரியனே உமையென்றும் நம்பிடுவேன்
நீதியின் சூரியனே உமையென்றும் நம்பிடுவேன்
நீதியின் சூரியனே உமையென்றும் நம்பிடுவேன்
நீதியின் சூரியனே உமையென்றும் நம்பிடுவேன்

நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்
நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்

நீர் பெரியவர் பெரிய காரியங்களை செய்பவர்
நீர் வல்லவர் வல்ல காரியங்களை நடத்துபவர்

கிருபையின் தேவன் | Kirubaiyin Devan | Carolene Allwyn | Stephen J Renswick | Sabasti Allwyn

Don`t copy text!