உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare
1
உம்மண்டை கர்த்தரே
நான் சேரட்டும்
சிலுவை சுமந்து
நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே
நான் சேர்வதே
2
தாசன் யாக்கோபைப் போல்
ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின் மேல்
தூங்குகையில்
என்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே
இருப்பேனே
3
நீர் என்னை நடத்தும்
பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல்
விளங்குமாம்
தூதர் அழைப்பாரே
உம்மண்டை கர்த்தரே
நான் சேரவே
4
விழித்து உம்மையே
நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம்
வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே
நான் சேர்வேனே
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare | Jollee Abraham
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare | DGS Dhinakaran
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare | Selvin Albertraj
உம்மண்டை கர்த்தரே / Ummandai Kartharae / Ummandai Karthare | Prince, Selva, Justin, Sam, Jasva, Stephen ASP