alavaethaiyaa

அன்பிற்கு அளவேதையா / Anbirku Alavedhaiyaa / Anbirku Alavedhaiya / Anbirku Alavethaiyaa / Anbirku Alavethaiya

அன்பிற்கு அளவேதையா / Anbirku Alavedhaiyaa / Anbirku Alavedhaiya / Anbirku Alavethaiyaa / Anbirku Alavethaiya / Anbirku Alavaedhaiyaa / Anbirku Alavaedhaiya / Anbirku Alavaethaiyaa / Anbirku Alavaethaiya

அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா
அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா

1
பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு
பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு
பாவியாம் என்னை பார்த்த உம் அன்பு
பாதையில் கொண்டு சேர்த்த உம் அன்பு

அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா
அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா

2
துரோகியாம் என்னை தூக்கிய அன்பு
தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு
துரோகியாம் என்னை தூக்கிய அன்பு
தூரத்தில் நின்று சேர்த்திட்ட அன்பு

அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா
அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா

3
கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு
பிள்ளையாய் என்னை கொண்ட உம் அன்பு
கள்ளனாம் என்னை கண்ட உம் அன்பு
பிள்ளையாய் என்னை கொண்ட உம் அன்பு

அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா
அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா

4
நீசனாம் என்னை நேசித்த அன்பு
நேசரின் சேவையில் வைத்திட்ட அன்பு
நீசனாம் என்னை நேசித்த அன்பு
நேசரின் சேவையில் வைத்திட்ட அன்பு

அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா
அன்பிற்கு அளவேதையா
உம் அன்பிற்கு அளவேதையா

அன்பிற்கு அளவேதையா / Anbirku Alavedhaiyaa / Anbirku Alavedhaiya / Anbirku Alavethaiyaa / Anbirku Alavethaiya / Anbirku Alavaedhaiyaa / Anbirku Alavaedhaiya / Anbirku Alavaethaiyaa / Anbirku Alavaethaiya | G. Thomas Devanandham

Don`t copy text!