அக்கினியை ஊற்றுங்கப்பா / Akkiniyai Ootrungappa / Ackiniyai Ootrungappa
அக்கினியை ஊற்றுங்கப்பா / Akkiniyai Ootrungappa / Ackiniyai Ootrungappa
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
1
பெந்தேகோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன் மேலே இந்த வேளை ஊற்றிடுமே
பெந்தேகோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன் மேலே இந்த வேளை ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என் மேல் ஊற்றிடுமே
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என் மேல் ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
3
மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீர்
மாம்சமான எந்தன் மேலே ஊற்றிடுமே
மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீர்
மாம்சமான எந்தன் மேலே ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
4
அக்கினியை போட வந்தேன் என்று சொன்னீரே
பற்றி எரிய எந்தன் மேலே ஊற்றிடுமே
அக்கினியை போட வந்தேன் என்று சொன்னீரே
பற்றி எரிய எந்தன் மேலே ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உந்தன் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா
உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
எந்தன் மேலே ஊற்றுங்கப்பா
அக்கினியை ஊற்றுங்கப்பா / Akkiniyai Ootrungappa / Ackiniyai Ootrungappa