aayiram

ஆயிரம் தலைமுறை | Aayiram Thalaimurai

இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசு ராஜனே இயேசு ராஜனே

மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்

இயேசு ராஜனே இயேசு ராஜனே
இயேசு ராஜனே இயேசு ராஜனே

மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்
மேலானவர் உண்மையுள்ளவர்
ஆயிரம் தலைமுறை இரக்கம் செய்பவர்

உம் கிருபை தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
உம் தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது

உங்க கிருபை தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது
உங்க தயவு தலைமுறை தலைமுறை தலைமுறை உள்ளது

ஆயிரம் தலைமுறை | Aayiram Thalaimurai | Zac Robert, Christon Joshua, Enoch Charles, Jenita Shiloh, Nisha Sharon | Calvin Immanuel | Zac Robert

Don`t copy text!