என்னை ஆட்கொண்ட இயேசு / Ennai Aatkonda Yesu
என்னை ஆட்கொண்ட இயேசு / Ennai Aatkonda Yesu
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே என்றும்
நன்மைகள் செய்பவரே
உண்மை உள்ளவரே என்றும்
நன்மைகள் செய்பவரே
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
1
மனிதர் தூற்றும்போது உம்மில்
மகிழச் செய்பவரே
மனிதர் தூற்றும்போது உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
2
தனிமை வாட்டும்போது நல்
துணையாய் இருப்பவரே
தனிமை வாட்டும்போது நல்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
3
வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே என்றும்
நன்மைகள் செய்பவரே
என்றும்
நன்மைகள் செய்பவரே
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மையாரென்று நானறிவேன்
என்னை ஆட்கொண்ட இயேசு / Ennai Aatkonda Yesu | S. J. Berchmans
என்னை ஆட்கொண்ட இயேசு / Ennai Aatkonda Yesu | Purnima | D.Mervin Suresh | S. J. Berchmans
