என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer / Ennai Aaseervadhikkave Aaseervadhiththeer / Ennai Aaseervadhikkave Aaseervadhiththeer
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
பலுகி பெருகவே பெருகபண்ணினீர்
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
பலுகி பெருகவே பெருகபண்ணினீர்
நன்றி இயேசு இராஜா
நன்றி இயேசு இராஜா
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
1
முடியாதது உமக்கு எதுவுமில்ல
ஆகாதது உமக்கு எதுவுமில்ல
முடியாதது உமக்கு எதுவுமில்ல
ஆகாதது உமக்கு எதுவுமில்ல
வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர் நன்றி இயேசு இராஜா
வாக்கு கொடுத்தீர் நிறைவேற்றினீர் நன்றி இயேசு இராஜா
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
2
ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா
அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா
ஏக்கங்கள் தேவைகள் சந்தித்தீர் ஐயா
அசீர்வாத வாசலாக மாற்றினீர் ஐயா
மகனாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர் நன்றி இயேசு இராஜா
மகளாய் மாற்றினீர் மேன்மை படுத்தினீர் நன்றி இயேசு இராஜா
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
பலுகி பெருகவே பெருகபண்ணினீர்
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர்
பலுகி பெருகவே பெருகபண்ணினீர்
நன்றி இயேசு இராஜா
நன்றி இயேசு இராஜா
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
உண்மையுள்ளவர் உண்மையுள்ளவர்
வாக்குரைத்தவர் உண்மையுள்ளவர்
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
சொன்னதை செய்யும் அளவும் கைவிடாத தேவனும் அவரே
என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் / Ennai Aaseervadhikkave Aaseervadhitheer / Ennai Aaseervadhikkave Aaseervadhiththeer /Ennai Aaseervadhikkave Aaseervadhitheer / Ennai Aaseervadhikkave Aaseervadhiththeer | Loveson Moses | Joel Thomasraj