aaradipom

ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம் / Aaraadhipom Yesuvai Aaraadhipom / Aarathipom Yesuvai Aarathipom / Aaradipom Yesuvai Aaradipom

ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் நல்லவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் நல்லவரை ஆராதிப்போம்

1
கரம் தட்டி தேவனை நாம் ஆராதிப்போம்
கண்கள் மூடி நாம் ஆராதிப்போம்
கரம் தட்டி தேவனை நாம் ஆராதிப்போம்
கண்கள் மூடி நாம் ஆராதிப்போம்

கொண்டாத்ததோடு நாம் ஆராதிப்போம்
கொண்டாத்ததோடு நாம் ஆராதிப்போம்

கவலை மறந்து தேவனை நாம் ஆராதிப்போம்
கவலை மறந்து தேவனை நாம் ஆராதிப்போம்

ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் வல்லவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் வல்லவரை ஆராதிப்போம்

2
பயத்தோடு தேவனை நாம் ஆராதிப்போம்
பக்தியோடு தேவனை நாம் ஆராதிப்போம்
பயத்தோடு தேவனை நாம் ஆராதிப்போம்
பக்தியோடு தேவனை நாம் ஆராதிப்போம்

பாதாளம் வென்றவரை ஆராதிப்போம்
பாதாளம் வென்றவரை ஆராதிப்போம்

பாரத்தோடு தேவனை நாம் ஆராதிப்போம்
பாரத்தோடு தேவனை நாம் ஆராதிப்போம்

ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆண்டவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆண்டவரை ஆராதிப்போம்

3
முழங்காலில் தேவனை நாம் ஆராதிப்போம்
மனதார தேவனை நாம் ஆராதிப்போம்
முழங்காலில் தேவனை நாம் ஆராதிப்போம்
மனதார தேவனை நாம் ஆராதிப்போம்

முழங்காலில் தேவனை நாம் ஆராதிப்போம்
மனதார தேவனை நாம் ஆராதிப்போம்
முழங்காலில் தேவனை நாம் ஆராதிப்போம்
மனதார தேவனை நாம் ஆராதிப்போம்

முழு உள்ளதோடு நாம் ஆராதிப்போம்
முழு உள்ளதோடு நாம் ஆராதிப்போம்
மாறாத தேவனை நாம் ஆராதிப்போம்
மாறாத தேவனை நாம் ஆராதிப்போம்

ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் நல்லவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் வல்லவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் அப்பாவை ஆராதிப்போம்

ஆராதிப்போம் ஆண்டவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் நல்லவரை ஆராதிப்போம்
ஆராதிப்போம் அப்பாவை ஆராதிப்போம்
ஆராதிப்போம் இயேசுவை ஆராதிப்போம்

Don`t copy text!