aaraathippen

ஆராதிப்பேன் | Aaradhippen / Aarathippen / Aaraathippen / Aaraathippen

நான் ஜெபித்த போது நீர் பதில் கொடுத்தீர்
எண்ணற்ற நன்மைகள் எனக்கு தந்தீர்
நான் ஜெபித்த போது நீர் பதில் கொடுத்தீர்
எண்ணற்ற நன்மைகள் எனக்கு தந்தீர்

நான் ஜெபித்த போது நீர் பதில் கொடுத்தீர்
எண்ணற்ற நன்மைகள் எனக்கு தந்தீர்
நான் ஜெபித்த போது நீர் பதில் கொடுத்தீர்
எண்ணற்ற நன்மைகள் எனக்கு தந்தீர்

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என்
முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என்
முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்

நான் நம்பும் மனிதர் என்னை நம்பாத போதும்
நேசர் நீர் எனை நம்பி திட்டம் தந்தீர்
நான் நம்பும் மனிதர் என்னை நம்பாத போதும்
நேசர் நீர் எனை நம்பி திட்டம் தந்தீர்

என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்
என் முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
என் கைகளை உயர்த்தி ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என்
முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என்
முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என்
முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் என்
முழு உள்ளத்தோடு நான் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் | Aaradhippen / Aarathippen / Aaraathippen / Aaraathippen | Benny John Joseph, Shilvi Sharon and Team | Calvin Immanuel | Benny John Joseph

Don`t copy text!