aaraadhipen

ஆராதிப்பேன் உம்மையே / Aaraadhipen Ummaiye / Aaraathipen Ummaiye / Aaraadhipen Ummaiyae / Aaraathipen Ummaiyae

ஆண்டவரே என் ஆருயிரே
இயேசுவே என் தேவன
உயிர் உள்ளவரை
உம் நாமத்தையே
எப்போதும் ஆராதிப்பேன்

ஆண்டவரே என் ஆருயிரே
இயேசுவே என் தேவன
உயிர் உள்ளவரை
உம் நாமத்தையே
எந்நாளும் ஆராதிப்பேன்

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே

1
சருவத்தையும் படைத்த
சருவ வல்ல தேவனே
சருவத்தையும் படைத்த
சருவ வல்ல தேவனே

சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து
ஆராதனை செய்கிறேன்
சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து
ஆராதனை செய்கிறேன்

ஆராதனை செய்கிறேன்
ஆராதனை செய்கிறேன்

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே

2
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பேரோளியே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பேரோளியே

முழங்கால்கள் யாவும் முடங்கியே
நின்று உம் நாமம் ஆராதிக்கும்
முழங்கால்கள் யாவும் முடங்கியே
நின்று உம் நாமம் ஆராதிக்கும்

உம் நாமம் ஆராதிக்கும்
உம் நாமம் ஆராதிக்கும்

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே

3
பரிசுத்த சபைக்குள்ளே
பயபக்திகுரியவரே
பரிசுத்த சபைக்குள்ளே
பயபக்திகுரியவரே

எல்லா தலைகளும் வணங்கியே
நின்று கை கூப்பி ஆராதிக்கும்
எல்லா தலைகளும் வணங்கியே
நின்று கை கூப்பி ஆராதிக்கும்

கை கூப்பி ஆராதிக்கும்
கை கூப்பி ஆராதிக்கும்

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் உம்மையே

ஆராதிப்பேன் உம்மையே / Aaraadhipen Ummaiye / Aaraathipen Ummaiye | Thiruthuvaraj Sebastian, Joel Thomasraj | Shine Stevenson

Don`t copy text!