aantavarae

அடிமை நான் ஆண்டவரே / Adimai Naan Aandavare / Atimai Naan Aantavarae / Adimai Naan Andavare

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே
அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
அடிமை நான் ஆட்கொள்ளும்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

1
என் உடல் உமக்குச் சொந்தம்
என் உடல் உமக்குச் சொந்தம்

இதில்எந்நாளும் வாசம் செய்யும்
இதில்எந்நாளும் வாசம் செய்யும்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

2
உலக இன்பமெல்லாம்
உலக இன்பமெல்லாம்
நான்உதறித் தள்ளி விட்டேன்
நான்உதறித் தள்ளி விட்டேன்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

3
பெருமை செல்வமெல்லாம்
பெருமை செல்வமெல்லாம்
இனி வெறுமை என்றுணர்ந்தேன்
இனி வெறுமை என்றுணர்ந்தேன்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

4
வாழ்வது நானல்ல
வாழ்வது நானல்ல
என்னில்இயேசு வாழ்கின்றீர்
என்னில்இயேசு வாழ்கின்றீர்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

5
என் பாவம் மன்னித்தருளும்
என் பாவம் மன்னித்தருளும்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்
உம் இரத்தத்தால் கழுவிவிடும்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

6
முள்முடி எனக்காக ஐயா
கசையடி எனக்காக

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

7
என் பாவம் சுமந்து கொண்டீர்
என் பாவம் சுமந்து கொண்டீர்
என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்
என் நோய்கள் ஏற்றுக் கொண்டீர்

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

அடிமை நான் ஆண்டவரே என்னை
ஆட்கொள்ளும் என் தெய்வமே

தெய்வமே தெய்வமே
அடிமை நான் ஆட்கொள்ளும்
அடிமை நான் ஆட்கொள்ளும்

அடிமை நான் ஆட்கொள்ளும்

அடிமை நான் ஆண்டவரே / Adimai Naan Aandavare / Atimai Naan Aantavarae / Adimai Naan Andavare | S. J. Berchmans

அடிமை நான் ஆண்டவரே / Adimai Naan Aandavare / Atimai Naan Aantavarae / Adimai Naan Andavare | Purnima | S. J. Berchmans

Don`t copy text!