ஆனந்த மகிழ்ச்சி / Aanandha Magilchi / Aanandha Maghizhchi / Aanantha Magilchi / Aanantha Magizhchi / Anandha Magilchi
ஆனந்த மகிழ்ச்சி / Aanandha Magilchi / Aanandha Maghizhchi / Aanantha Magilchi / Aanantha Magizhchi / Anandha Magilchi
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
1
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது
கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும்
குற்றம் சுமராது
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார்
காத்திடுவார் உயர்த்திடுவார்
காத்து நடத்திடுவார்
காத்து நடத்திடுவார் தம்பி
காத்து நடத்திடுவார்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
2
தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
சிநேகிதனும் நான்தான்
தெரிந்துக் கொண்டாரே தாசன் நான்தான்
சிநேகிதனும் நான்தான்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்
அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று
தள்ளி விட மாட்டார்
தள்ளி விடமாட்டார் ஒரு நாளும்
தள்ளி விடமாட்டார்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
3
கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்துவிடு
கைகள் நீட்டு கோலை உயர்த்து
கடலைப் பிரித்துவிடு
காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
எதிரி காண மாட்டாய்
காய்ந்த தரையில் நடந்துப் போவாய்
எதிரி காண மாட்டாய்
வியாதி காண மாட்டாய் இனி நீ
வியாதி காண மாட்டாய்
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில்
எப்போதும் இருக்கையிலே
நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
ஏன் ஏன் நீ புலம்புகிறாய்
