யேசு ராசா என்னை ஆளும் நேசா / Yesu Raasaa Enai Aalum Nesaa / Yesu Rasa Ennai Aaalum Neasa / Yesu Rasa Ennai Aalum Nesa
யேசு ராசா என்னை ஆளும் நேசா / Yesu Raasaa Enai Aalum Nesaa / Yesu Rasa Ennai Aaalum Neasa / Yesu Rasa Ennai Aalum Nesa
யேசு ராசா எனை ஆளும் நேசா
1
மாசிலா மணி ஆன முச்சுடர்
மேசியா அரசே மனு
வேலே மாமறை நூலே தேவ செங்
கோலே இங்கெனின் மேலே அன்பு செய்
யேசு ராசா எனை ஆளும் நேசா
2
தாவீ தரசன் மைந்தா நின்
சரணம் சரணம் எந்தா சதா
னந்தா வா னந்தா உ
வந்தாள்; மிக வந்தனம் வந்தனம்
யேசு ராசா எனை ஆளும் நேசா
3
ஐயா என் மனம் ஆற்றி உன
தடிமை என்றனைத் தேற்றிக் குண
மாக்கி வினை நீக்கிக் கை
தூக்கி மெய் பாக்கியம் கொடு
யேசு ராசா எனை ஆளும் நேசா
4
சுத்த திருத்துவ வஸ்துவே சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே பரி
சுத்தனே கரி சித்தெனை இ
ரட்சித் தடிமை கொள் ; நிததியம் தோத்திரம்
யேசு ராசா எனை ஆளும் நேசா
5
மங்களம் ஈசாவே வளம் மிகும்
சங்கையின் ராசாவே நரர்
வாழ்வே மன் னாவே மெய்த்
தேவே உமக கோசன்னாவே
யேசு ராசா எனை ஆளும் நேசா