ஆகாயம் பூமியெல்லா / Agayam Bhoomiella / Aagaayam Bhoomiella / Agayam Bhoomiyella / Agayam Bhoomiyella

ஆகாயம் பூமியெல்லா ஆனந்த மெட்டு பாடும் பாட்டு
ஆண்டவர் பொறந்த செய்தி கேட்டு தானே தாலாட்டு

1
ஆவியாய் இருந்தவரு அன்புமனம் கொண்டவரு
பாவியை நேசிப்பவரு பழகத்தான் துடிப்பவரு
ஆவியாய் இருந்தவரு அன்புமனம் கொண்டவரு
பாவியை நேசிப்பவரு பழகத்தான் துடிப்பவரு
அரூபியாய் இருந்தாரு இரட்சிக்கவே பொறந்தாரு

இயேசு ராஜன் பெறந்தாரு ஏழைங்க உள்ளம் நெறஞ்சாரு
இயேசு ராஜன் பெறந்தாரு ஏழைங்க உள்ளம் நெறஞ்சாரு
ஆகாயம் பூமியெல்லா ஆனந்த மெட்டு பாடும் பாட்டு
ஆண்டவர் பொறந்த செய்தி கேட்டு தானே தாலாட்டு
2
நெருப்பாக எறிந்தவரு நிழலாக வந்தவரு
கருனையில் கடலும் அவரு கண்மல ஊற்றும் அவரு

கண்ணீர துடைப்பாரு கூட இருக்க பொறந்தாரு
கண்ணீர துடைப்பாரு நம்ம கூட இருக்க பொறந்தாரு
இயேசு ராஜன் பொறந்தாரு ஏழைங்க உள்ளம் நெறஞ்சாரு
இயேசு ராஜன் பொறந்தாரு ஏழைங்க உள்ளம் நெறஞ்சாரு
ஆகாயம் பூமியெல்லா ஆனந்த மெட்டு பாடும் பாட்டு
ஆண்டவர் பொறந்த செய்தி கேட்டு தானே தாலாட்டு
ஆகாயம் பூமியெல்லா ஆனந்த மெட்டு பாடும் பாட்டு
ஆண்டவர் பொறந்த செய்தி கேட்டு தானே தாலாட்டு
Agayam Bhoomiella / Aagaayam Bhoomiella / Agayam Bhoomiyella / Agayam Bhoomiyella | Steins Glower | J. Jeeva Doss